Monday, August 31, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 59


பாவத்தை தொலைக்க
பள்ளிவாசலில் பிரார்த்தனை
பாதணி தொலைந்தது

2 comments:

  1. நன்றி நிஷருதீன் நானா....

    ReplyDelete
  2. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete